பூஜைகள் மற்றும் நற்பணிகள்
ஸ்ரீ துர்க்கா மாரியம்மன் கோவிலின் சிறப்பு பூஜைகள் மற்றும் நற்பணிகள்.


பூஜை நிகழ்வுகள்
பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.


ஆன்மிக நிகழ்வுகள்
கோவிலில் நடைபெறும் ஆன்மிக நிகழ்வுகள் மற்றும் பூஜைகள்.
→
→
ஆலயத்தில் ஆடி மாதத்தில் காப்பு கட்டி பந்தக்கால் நட்டு, கோயில் நிர்வாக உறுப்பினர், கோயில் பூஜாரி முதலியோர்களுக்கு காப்புகட்டி, மூன்று நாள் பூஜை செய்யப்படும்.
மூன்றாம் நாள் இரவு அன்னதானம் நடைபெறும்.
ஆடி வெள்ளியில் கூழ் காச்சப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
ஆடி பூரத்தில் அம்மனுக்கு விஷேச அபிஷேகம் செய்து பக்தர்களால் கொடுக்கப்பட்ட வளயல்களை அம்மனுக்கு சமர்பிக்கப்படும்.
ஸ்ரீ துர்க்கா மாரியம்மன் கோவில்
28 வருடங்களுக்கு மேலான புனிதமான கோவில், பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நற்பணிகள் மூலம் சமூக சேவையை மேற்கொள்கிறோம்.


150+
15
நம்பிக்கை மற்றும் பக்தி
பொதுமக்கள்

தூய்மை மற்றும் ஆன்மிகம்
ஸ்ரீ துர்க்கா மாரியம்மன் கோவிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
